(FASTNEWS|COLOMBO) – போதை பொருள் வர்த்தகம் தொடர்பில் தகவல் அறிந்தால் பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொலிசார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, 1984 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குமாறும் பொலிஸ் தலைமை அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.