போஸ்னியாவில் மிக குறைந்த வயதில் திருமறையை மனனம் செய்து சாதனை படைத்த சிறுவன்!! –

மனித குலத்திர்கு வழிகாட்டுவதர்காக இறைவனால் வழங்க பட்ட திருமறை அல்குர்ஆன் உலகில் வாழும் கோடானகோடி மனிதர்களின் உள்ளங்களிலும் இறைவனால் பாதுகாக்க பட்டு வருகிறது
முஸ்லிம் சமூகத்தில் சிறியவர் பெரியவர் என்ற பேதமின்றி அனைவர்களும் போட்டி போட்டு கொண்டு திருமறையை மனனம் செய்வர்
30 பாகங்களை கொண்ட திருகுர்ஆனை மிககுறைந்த வயதிலேயே மனனம் செய்து சாதனை படைத் சிறுவர்கள் பலர்கள் உலகின் பல நாடுகளிலும் உள்ளனர்
இதோ நீங்கள் படத்தில் பார்க்கும் சிறுவன் போஸ்னியாவை சார்ந்தவன்
அந்த சிறுவன் தனது பத்தாவது வயதிலேயே திருமறை குர்ஆன் முழுவதையும் முழுமையாக மனனம் செய்து போஸ்னியாவிலேயே மிககுறைந்த வயதில் திருகுர்ஆனை மனனம் செய்தவன் என்ற சிறப்புக்கு உரியவனாக மாறியுள்ளான்
நமது குழந்ந்தைகளையும் திருமறை குர்ஆனோடு நெருங்கிய தொடர்ப்புள்ளவர்களாக மாற்ற முனைவோம்