வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித்த ராஜபக்ஷவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
இதற்கு முன்னர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலைக்குச் சென்று தனது தம்பியைப் பார்வையிட்டுள்ளார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=aJbHy05c6PA” width=”560″ height=”315″]
நிதிமோசடிக் குற்றச்சாட்டில் சனியன்று கைது செய்யப்பட்ட யோசித்த வெலிக்கடைச் சிறைச்சாலையில் எதிர்வரும் பெப்ரவரி 11ம் திகதி வரை 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.