மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ற செயற்படுவேன் – ஞானசார தேரர்

மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ற வகையில் செயற்படுவேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தமது கருத்துக்கள் தொடர்பில் அஸ்கிரி பீடாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என தெரிவித்த தேரர், அஸ்கிரி பீடாதிபதி தமது கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்தியமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் எதிர்வரும் காலங்களில் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகள் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)