மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாட தீர்மானம்

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 18 ஆம் திகதி அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை குறித்து ஆராய்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம் தெரிவித்திருந்தார்.