´மக்களின் மகிமை´ ஆர்ப்பாட்ட பேரணி மதியம் 12 மணிக்கு…

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்துள்ள ´மக்களின் மகிமை´ ஆர்ப்பாட்ட பேரணி இன்று(03) மதியம் 12 மணிக்கு பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற உள்ளது.

புதிய அரசாங்கத்திற்கு .ஆதரவு தெரிவிக்கும் வகையில் குறித்த இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.