இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தினால் 3G மற்றும் 4G ஆகிய வலையமைப்புகளை முடக்க தயாராகியுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி தெரிவித்துள்ளார்.
அவர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது குறித்து தெரிவிக்கையில், அரசியல் நிலையில் மக்கள் சக்தியினை கட்டுப்படுத்தவே குறித்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.