மக்கள் சக்தி கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணி ஊர்வலம் இன்று(05) பிற்பகல் 03.00 மணிக்கு..

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள ´மக்கள் சக்தி கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணி பிரதான ஊர்வலம் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்று(05) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.