மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் சமுர்த்தி வங்கி…

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று(06) ஐ. தே. கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.