(FASTNEWS | COLOMBO) – வணக்கத்திற்குரிய தினியாவல பாலித தேரரினால் கூறப்பட்ட பொய்யான பிரச்சாரத்தினை விரிவுபடுத்திய உள்நாட்டின் பிரபல இரு தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டிடம் தலா பில்லியன் ரூபா நட்டஈடு கோரி நட்டஈடு எந்தராசி ஒன்றினை அனுப்ப நிதி அமைச்சர் மங்கள சமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.
Instructed lawyers to seek damages from @adaderana & @hirunews for Rs.1000 Million each for maliciously giving wide coverage to wild & unsubstantiated allegations made against me by Millionaire Businessman / Monk Thiniyawela Palitha. See you in court, Dilith, Rayynor & Palitha.
— Mangala Samaraweera (@MangalaLK) July 18, 2019