மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான அறிக்கை இன்று அமைச்சரவைக்கு

(FASTNEWS|COLOMBO)- மட்டக்களப்பு பல்கலைக்கழகம் நிறுவனம் தொடர்பில் உயர்கல்வி தொடர்பிலான மேற்பார்வை குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று(25) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறித்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.