மண்ணெண்ணெய்க்கான மானியம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல்…

மே மாதம் 10 திகதி முதல் வழங்கப்படவிருந்த மண்ணெண்ணெய்க்கான மானியம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சாரம் இல்லாமல் வசிப்பவர்கள் மற்றும் மீனவர்களுக்கு குறித்த இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.