நேற்றிரவு தெஹியத்தகண்டி, தொலகந்த பிரதேசத்தில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு 35 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் 09 வயதுடைய மகள் சிறுகாயங்களுடன் தெஹியத்தகண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்காகன மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.