பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31ம் திகதி வரையில் மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே 02 மாதங்களுக்கு புகையிரத சேவைகளை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த புகையிரத நிலையங்களுக்கு அருகாமையில் பாலம் புதுப்பிக்கப்படுவதாலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
#rishma