மதுபானசாலைகளுக்கான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து மதுபானசாலைகளையும் தினமும் மாலை 6.00 மணிக்கு மூடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.