மதுபான போத்தலொன்றின் விலையை 30 ரூபாவுக்கும் 40 ரூபாவுக்கும் இடையில் அதிகரித்துள்ளதாக உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
உள்ளூர் மதுபான உற்பத்திகளுக்கு தேசிய கட்டிட வரியை இன்றைக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் அரசாங்கம் அமுல்படுத்தியது. ஆகையால், மதுபானங்களின் விலையை நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.