மதுமாதவ அரவிந்த இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் உப தலைவரான மதுமாதவ அரவிந்த குறித்த கட்சியில் அவர் வகித்த அனைத்து விதமான பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.