இலங்கை மதுவரித் திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளர் நாயகமாக ஹெலன் மீகஸ்முல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது கடமைகளை இன்று(18) உத்தியோகப்பூர்வமாக இலங்கை மதுவரித் திணைக்களத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார்.
(rizmira)
24×7 Around the Globe