(FASTNEWS|COLOMBO) – நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மது போதையில் வாகனம் செலுத்திய 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.