மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர்…

(FASTNEWS|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.