மதூஸ் மற்றும் அமல் உள்ளிட்டவர்களை நாடு கடத்த தீர்மானம்…

(FASTNEWS|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதூஸ், பாடகர் அமல் பெரேரா உள்ளிட்டவர்களை இலங்கைக்கு நாடுகடத்த டுபாய் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் விரைவில் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மொஹமட் நஜீம் இம்ரான் எனும் கஞ்சிப்பான இம்ரான் மற்றம் மேலும் மூவர் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டிருந்தனர்.