மத்திய பிலிபைன்ஸில் படகு கவிழ்ந்ததில் 36 பேர் பலி

மத்திய பிலிப்பைன்ஸ் தீவில் படகொன்று கவிழ்ந்ததில் சுமார் 36 பேர் உயிரிழந்ததுடன் 19 பேர் காணாமல் போயுள்ளதாக கடலோரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடலோர காவற்படை பேச்சாளர் அர்மாண்ட் பாலிலோ கூறுகையில்; படகு கவிழ்ந்ததும் சுமார் 118 பேரை மீட்டு பாதுகாப்பாக மத்திய லெய்டி தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.

(riz)