மத்திய மாகாண ஆளுனராக பி.பீ. திஸாநாயக்க…

ஊவா மாகாண ஆளுனராக நேற்று(12) நியமிக்கப்பட்ட பி.பீ. திஸாநாயக்கவை இன்று(13) மத்திய மாகாண ஆளுனராக ஜனாதிபதி நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவர் தொடர்ந்தும் ஊவா மாகாண பதில் ஆளுனராகவும் கடமையாற்ற உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.