(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் சகல பிரதிவாதிகளும் இனங்காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தொடர்பில் சிங்கப்பூர் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.