மத்திய வங்கி ஆளுநர் மகேந்திரன் தலைக்கு ஆபத்து????

இரண்டாவது தடவையாகவும் மத்திய வங்கி முறி விநியோகத்தில் தவறு இழைத்துள்ளதாக மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எமக்கு கிடைத்த செய்திகளின் படி அரச மேல் இடத்தில் உள்ளவர்கள் இது பற்றிய தமது ஆதங்கத்தை ஜனாதிபதி இடமும் பிரதமரிடமும் முறையிட்டுள்ளனர்.  தனி நபர் ஒருவருக்காக அரசாங்கம் தனது எதிர்காலத்தை பாதிப்புக்கு உள்ளாக்க கூடாது  என்பதை அவர்கள்  வலியுறுத்தி உள்ளார்கள்  எனவே மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விரைவில் நீக்குவதக்கான சாத்தியம் காணப்படுகிறது