மத்திய வங்கி முறி முறைகேடு குறித்த ஸ்ரீ.சு.கட்சியினரின் அறிக்கை விரைவில்..

மத்திய வங்கி முறி முறைகேடு குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அறிக்கையானது இன்று அல்லது நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.