மனோஜ் சிறிசேனவை நியமிக்கும் வர்த்தமானி வெளியீடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினரான சந்திரசிறி கஜதீரவின் வெற்றிடத்திற்கு தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மனோஜ் சிறிசேனவை நியமிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.