(FASTNEWS | COLOMBO) – போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனைக்கு வழங்கும் முன்மொழிவுக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு கொண்டுவரவுள்ள தீர்மானம் சட்டபூர்வமானது அல்ல என சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மரண தண்டனைக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு கொண்டுவரவுள்ள தீர்மானம் சட்டபூர்வமானது அல்ல