உடுபுஸ்ஸல்லாவ பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் குஇருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மேலும் 05 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24×7 Around the Globe