மருதானை பகுதியில் இன்று(14) அதிகாலை விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளரது சகோதரர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த வாகனத்தில் இருந்து 68Kg கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
24×7 Around the Globe