MRI பணிப்பாளராக பிரபாத் அமரசிங்க நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து மருத்துவர் ஜயருவன் பண்டார நீக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பதவிக்கு மருத்துவர் பிரபாத் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.