(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென்மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருத்துவ உதவியாளர்கள் இன்று(05) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.
தென்மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருத்துவ உதவியாளர்கள் உள்ள பட்டதாரிகளுக்கு விசேட சம்பள உயர்வை வழங்குமாறு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.