(FASTNEWS|COLOMBO) – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் பயின்று வந்த மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மர்மமான முறையில் உயிரிழந்த இம்மாணவரின் மரணமானது மூச்சுத் திணறல் காரணமாக இடம்பெற்றுள்ளதாக வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வருடத்தில் கற்று வந்த 24 வயதுடைய துர்கேஷ்வரன் பூண்டுலோயா டன்சின் தோட்டத்தின் அக்கரமலை என்னும் பிரிவினை பிறப்பிடமாகக் கொண்டவர்.
தாயார் தோட்டத் தொழிலாளி என்றும் தந்தை கூலித் தொழிலாளி எனவும் கூறப்படுகின்றது.