மர்மமான முறையில் பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு…

மாளிகாவத்தை – அரலிய உயன பகுதியில் வௌிநாட்டு பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் 37 வயதான பிரித்தானியப் பிரஜை எனத் தெரிய வந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் முகத்தில் காயம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

####