மறுஅறிவித்தல் வரும் வரை கண்டி மாவட்டத்திற்கு ஊரடங்கு சட்டம்….

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரை கண்டி முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்  பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.