(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதான நீர் குழாயில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு காரணமாக பேலியகொடை, வத்தளை, மாபோல மற்றும் களனி ஆகிய பிரதேசகளுக்கு மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை நீர் வெட்டு