(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவசர திருத்தப்பணிகள் காரணமாக வத்தளை, பேலியகொட, மற்றும் மாபோல நகர சபை பகுதிகள் மற்றும் களனி பிரதேச சபை பகுதிகளில் மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை