சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரரின், மரணம் தொடர்பான, குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணை நிறைவடைந்துள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று(07) தெரிவித்துள்ளார்.
மறைந்த சோபித தேரரின் மரண விசாரணை நிறைவுக்கு..