மற்றுமொரு அமைச்சரவை மாற்றம் விரைவில் – வெட்டுப்படும் அமைச்சர்கள் இதோ…

மற்றுமொரு அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி எதிர்வரும் தினங்களில் இதுகுறித்து அமைச்சரவை அமைச்சர்களில் திருத்தம் மேற்கொள்ள உள்ளதாக அரசின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சீர்திருத்தத்தில் பெட்ரோலிய வள, புத்த சாசன உள்ளிட்ட அமைச்சுக்களில் இவ்வாறு மாற்றம் நிகழ உள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இதற்கு பூரண இணக்கப்பாடு தெரிவித்துள்ளதோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரது அமைச்சுப் பதவிகளிலும் திருத்தம் மேற்கொள்ள உள்ளதாக மேலும் தெரிவிக்கப்டுகின்றது.