மற்றுமொரு விமான சேவையும் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தாய் விமான சேவை இலங்கைக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் இறுதி வரை இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.