ஏப்ரல் வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் மலர் கண்காட்சி போட்டி நுவரெலியா விக்டோரியா பூங்காவில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், நுவரெலியா மாநகர முதல்வர் மஹிந்த தொடம்பேகமகேயும் திறந்து வைத்தனர்
மலர் கண்காட்சிப் போட்டி ஆரம்ப விழா