மலையகத்திற்கான புகையிரத சேவைகளில் தாமதம்…

ஹட்டன் – ரொசெல்ல பகுதிகளுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையகத்திற்கான அனைத்து புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பட்டு மையம் தெரிவித்துள்ளது.