வறட்சியான காலநிலை காரணமாக மலையகத்தின் சில பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பகுதிகளில் உள்ள இரண்டு வனப்பகுதிகளில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், 10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி காட்டுத்தீயினால் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் காட்டுத் தீ