(FASTNEWS | COLOMBO) -மலையகத்தில் பெய்து வரும் கன மழையை தொடர்ந்து 3 வான்கதவுகள் இன்று மதியம் திறக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
24×7 Around the Globe