தற்போது நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சனிக்கிழமை வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சரத் பிரேமலால் தெரிவித்தார்.
இன்று(25) நாட்டின் தென்மேற்குப் பாகத்தில் கடும்மழை எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.