மஹபொல புலமைப்பரிசில் தொடர்பில் சுற்றுநிரூபம் வெளியீடு…

(FASTNEWS|COLOMBO) மஹபொல புலமைப்பரிசிலை, இந்த மாதம் முதல் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக மாணவர்களுக்கு வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியாகியுள்ளது.

இந்த மாதத்திற்கான புலமைப்பரிசில், எதிர்வரும் 15 ஆம் திகதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என நிதியத்தின் பணிப்பாளர் பராக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்.