மஹாநாம மற்றும் திஸாநாயக்க ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரை எதிர்வரும் 18ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் இன்று(04) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்திய பிரஜையொருவரிடமிருந்தே இவர்கள் இலஞ்சம் பெறுவதற்கு முயற்சித்துள்ளதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.