முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சி தலைமைப் பதவி வழங்கியமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இது குறித்து தீர்மானிக்க பாராளுமன்ற தேர்வு குழுவொன்றினை நியமிக்குமாறும் அவர் சபாநாயகரிடம் கோரியிருந்தார்.