பதவியில் இருக்கும் போது நின்று பேச கூட நேரம் இல்லாத முன்னால ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் 5 நட்சத்திர விடுதியில் ஒரு திருமண வைபவத்துக்கு போனார். மிகவும் ஓய்வாக இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ வரும் விருந்தாளிகளிடம் மிகவும் சந்தோசமக மணம் திறந்து கை கொடுத்து பேசிக்கொன்டிருந்தார் நேரம் கடந்து சென்றது வீடு செல்லும் போது கையை பார்த்தல் கையில் இருந்த மோதிரத்தை காணவில்லை குழம்பம் அடைந்த மஹிந்த தனது பாதுகாவல் அதிகாரிகளை அழைத்து தனது மோதிரத்தை காணவில்லை என தானும் குழம்பி திருமண வைபவத்துக்கு வருகை தந்த விருந்தாளிகளையும் குழப்பி அனைவரையும் சந்தேகபட்டு ஓவருவராக பரிசோதனை செய்து திருமண மண்டபம் முதல் கழிப்பறை வரைக்கும் வலை வீசி தேடி கடைசியில் அவர் இருந்த மேசைக்கு கிழ் கிடந்தது இந்த மோதிரத்தால் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசார மேடைக்கு அருகாமையில் மகிந்த ஒருவருக்கு அடித்தமையும் குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவின் காணாமல் போன மோதிரமும் கிடைத்த விதமும்