புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் மஹிந்தவின் இல்லத்திற்கு வருகை தந்தவண்ணமுள்ளனர்.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்கமகேவும் உள்ளடங்குகிறார்.
24×7 Around the Globe